ஆதி பகவன் முதற்றே உலகு

தலைகோதும் தளிர்க்கரம்



பேருந்தில் வெளியே
பிரயாணப்பட எத்தனித்தபோது
எதற்கோ பிடிவாதம்பிடித்து வரமறுத்தாய்
தலையில் ஒரு குட்டு வைத்து அமரவைத்தேன்
பேருந்து நகர ஜன்னல்காற்று என் தலை கலைக்க
உன் தளிர்க்கரங்களால் என் தலைகோதிவிட்டாய்
தலைகுனிந்தேன் நான் உன் பாதம்பார்த்து.



வணக்கம்

"அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு. "

அனைவரும் வருக...
 
back to top